ONLY FOR THE MEMBERS' INFORMATION

Testimonials

Testimonials

Voices of Trust and Satisfaction

Ms. S Shanthi

வணக்கம் நான் உங்களது நிதி நிறுவனத்தில் உறுப்பினராக இருகிறேன் . நகைக்கடன் வாங்கியுள்ளேன் அழகேந்திரன் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை தரமானதாக உள்ளது. 5 நிமிடத்தில் நகைக்கடன் பெற்று கடன் அட்டையையும் பெற்றுக்கொள்கிறேன் . கடனை திரும்பும்பொழுது வரவு செலவு கணக்கு தெளிவாக உள்ளது. மொபைலில் செய்தி உடனுக்குடன் கிடைக்கிறது. எனவே எனக்கு தெரிந்தவர்களுக்கும் உங்கள் நிதி நிறுவனத்தை சிபாரிசு செய்திருக்கிறேன். நன்றி .

Read More

Mr.G Vinothkumar

கடந்த இரண்டு வருடங்களாக அழகேந்திரன் நிதி நிறுவனத்தை எனக்கு நன்றாக தெரியும் என்னுடைய தங்க நகைகளை அழகேந்திரன் நிதி நிறுவனத்தில் நான் அடகுவைப்பேன் உங்களுடைய சேவை எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது, அடகு வைக்கும் நேரத்தில் அல்லது நகைகளை திருப்பும் நேரத்தில் மிக விரைவாக சேவை செய்கிறார்கள் அங்குள்ள ஊழியர்கள் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். எல்லா சேவைகளுக்கும் சரியான விளக்கம் தருகிறார்கள் அதர்குண்டன ரசீதுகளையும் சரியான முறையில் தருகிறார்கள்.

Read More

Mr.Arumugam

அழகேந்திரன் நிதி நிறுவனத்தில் நான் ஒரு வருடமாக என்னுடைய தங்க நகைகளை அடகு வைத்துள்ளேன் , மிக குறைந்த நேரத்தில் எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள் . எல்லா விதமான சந்தேகங்களுக்கும் சரியான விளக்கம் தருகிறார்கள்.

Read More

Dr.Rajesh Khosla

Thanks a lot Rs.1406 held a great value for me in 1997 as i was doing my superspeciality in madurai but this amount is invaluable for me as it reflect your sincerity and commitment to your job when I left madurai in 2001 I came to punjab with same commitment and sincerity taught to me by my teacher Dr.Murali and simplicity of people of Tamilnadu now with same work ethics with grace of god Iam running flouishing urology hospital in ludhiana but today by honoring your commitment you have further restored my faith and belief pay my regards to your boss and let me know whether I can be of any help to you Thanks again.

Read More
Chat with Us